உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் சுற்றிவளைப்பு

பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் சுற்றிவளைப்பு

சேலம்: வீராணம் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள அரசு பள்ளி அருகே, 'சுசூகி அக்சஸ்' மொபட்டுடன், 3 பேர் நின்றிருந்தனர். சந்தேகப்பட்டு போலீசார் சோதனை செய்-தபோது, தலா, 5 கிராமில், 10 பாக்கெட் கஞ்சா, மொபட்டில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், கோரிமேட்டை சேர்ந்த பிரசாந்த், 28, சுராஜ் பர்வேஸ், 19, வலசையூர் ராம்குமார், 25, என்பதும், கஞ்சாவை விற்க, வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சா, மொபட்டை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை