உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 பேருக்கு ரூ.2.75 லட்சம் அபராதம்

3 பேருக்கு ரூ.2.75 லட்சம் அபராதம்

3 பேருக்கு ரூ.2.75 லட்சம் அபராதம்சேலம், ஜன. 3--சேலம் அருகே தேக்கம்பட்டி பிரிவு வட்டக்காட்டில், நேற்று முன்தினம் விலங்குகளை வேட்டையாட முயன்றவர்களை, வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் கொல்லப்பட்டி, தட்டாஞ்சாவடியை சேர்ந்த பழனிவேல், 50, வட்டக்காடு என்.எஸ்.தோட்டத்தை சேர்ந்த தமிழ்மணி, 37, குப்புசாமி, 62, என தெரிந்தது. அவர்களுக்கு, 2.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பின், 3 பேரையும் எச்சரித்து விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை