4 பேட்டரி வாகனம ்வழங்கல்
ஓமலுார், நவ. 1-ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில் பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி சந்தை, குடியிருப்பு பகுதி என, தினமும், 5 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அதற்கு நிரந்தரம், தற்காலிகம் என, 62 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். குப்பையை அகற்ற மினி லாரி, டிராக்டர் ஆகியவை ஒன்று, பேட்டரி வாகனம் இரண்டு உள்ளன. இந்நிலையில் மேலும், 4 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.