உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்தையில் மது குடித்த 8 பேர் கைது

சந்தையில் மது குடித்த 8 பேர் கைது

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தும்பலில் உள்ள வாரச்சந்தை திடலில், தினமும் ஏராளமானோர் அமர்ந்து, மது அருந்தி வந்-தனர். இதனால் நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஏத்தாப்பூர் போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது மது அருந்திக்-கொண்டிருந்த, பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அரவிந்த், 25, கத்திரிப்பட்டி சசிகுமார், 46, செல்வராஜ், 40, தும்பல் சக்-திவேல், 23, தனுஷ், 22, சுரேஷ்குமார், 37, ராயர், 40, ரஞ்சித்-குமார், 47, ஆகியோரை கைது செய்தனர். மேலும் சந்தையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை