மேலும் செய்திகள்
மொபட் மோதி தொழிலாளி பலி
19-Oct-2024
தம்பியை குத்திவிட்டு அண்ணன் தற்கொலை
09-Oct-2024
தலைவாசல்,:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே பட்டுத்துறையைச் சேர்ந்தவர் ராஜவேல், 27. இவரது ஒரு வயது ஆண் குழந்தை நிகித், நேற்று முன்தினம் குளியல் அறைக்கு சென்று பிளாஸ்டிக் வாளியில் உள்ள தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது, பக்கெட்டில் குழந்தை விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு குழந்தை இறந்துவிட்டது.
19-Oct-2024
09-Oct-2024