உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது

வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது

சேலம்: வழிப்பறி வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், குத்தக்குடியை சேர்ந்தவர் அந்தோ-ணிபாபு, 40, இவர் மீது சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், 2021ல், வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜரா-காமல் தலைமறைவானதால், நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்-பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று பள்ளப்பட்டி போலீசார், தலைமறைவாக இருந்த அந்தோணிபாபுவை சேலத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை