மேலும் செய்திகள்
11 மாதத்தில் 93 பாலியல் வழக்குகள் பதிவு
27-Nov-2024
இடைப்பாடி: பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு விபரங்கள், வழக்கு-களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். வழக்கின்-போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். மேலும், பழைய வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்-தினார்.
27-Nov-2024