உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிறிஸ்துமஸ்கொண்டாடியவக்கீல்கள்

கிறிஸ்துமஸ்கொண்டாடியவக்கீல்கள்

சங்ககிரி, டிச. 21-வரும், 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். ஆனால் சிவில் நீதிமன்றங்களுக்கு இன்று முதல், ஜன., 1 வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றே, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வக்கீல் சங்க வளாகத்தில், சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வக்கீல் கிறிஸ்டோபர் தலைமையில் வக்கீல்கள், கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் துணைத்தலைவர் தேவராஜ், செயலர் தமிழரசன், பொருளாளர் வடிவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை