மேலும் செய்திகள்
நீர்வரத்து சரிவு
06-Nov-2024
மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
05-Nov-2024
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 31ல், 108.22 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நீர்வரத்து சரிவால், கடந்த, 1ல், 107.88 அடியாக சரிந்தது. தொடர்ந்து பருவ மழை தீவிரம் குறைய நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,566 கனஅடி-யாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 9,929 கனஅடி-யாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினா-டிக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால், 5 நாட்களுக்கு பின் அணை நீர்மட்டம், 106.92 அடியாக சரிந்தது.
06-Nov-2024
05-Nov-2024