உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம்

நாளை அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம்

சேலம்: வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வினரை தயார்ப-டுத்தும்படி, அக்கட்சி சார்பில், கள ஆய்வு கூட்டங்கள் நடத்தப்ப-டுகின்றன. அதன்படி, சேலம் மாவட்ட அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம், ஓமலுாரில் உள்ள, கட்சி அலுவலகத்தில் நாளை நடக்க உள்ளது. இதில் மாநகர், மாவட்டத்துக்கு, தனித்தனியே கூட்டம் நடக்க உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், தங்க-மணி, கருத்துகளை கேட்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !