உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் தேவை

அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் தேவை

பனமரத்துப்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து பார்க் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு, 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. குழந்தைகள் சாலைக்கு ஓடி வரும்போது, வாகனங்களில் சிக்கும் அபாயம் உள்ளதால், பெற்றோர் அச்சப்படுகின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி