மேலும் செய்திகள்
குடிபோதையில் கலாட்டா; டைல்ஸ் மேஸ்திரி கைது
23-Dec-2024
போச்சம்பள்ளி, :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி பஞ்., பேரூஹள்ளி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், நிழற்கூடம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு பர்கூர் எம்.எல்.ஏ.,மதியழகன் திறந்து வைத்தார். அதே பகுதியில் 60,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை நடந்தது. போச்சம்பள்ளி பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி, மருதேரி பஞ்., தலைவர் உமாபாரத் சரவணன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
23-Dec-2024