மேலும் செய்திகள்
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா
06-Mar-2026
கெங்கவல்லி:கெங்கவல்லி, மூலப்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்விஅலுவலர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். மாணவ, மாண-வியரின் கலைநிகழ்ச்சி, தமிழ், ஆங்கில நாடகங்கள், ஜிம்-னாஸ்டிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் பயிற்சி நிறு-வன விரிவுரையாளர் கலைவாணன், வட்டார மேற்பார்வையாளர் ராணி, தலைமை ஆசிரியர் கணேசன்உள்ளிட்ட பங்கேற்றனர்.
06-Mar-2026