உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம், ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மலர்கொடியை, சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று உத்தரவிட்டார்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:நேற்று முன்தினம், எஸ்.பி., ஆய்வு செய்தபோது, மக்களிடம் புகார்களை சரிவர பெறாமலும், பெற்றாலும் உரிய விசாரணை நடத்தாததும், அதுதொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்காததும் தெரிந்தது. இதனால் அவர் இடமாற்றப்பட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை