ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மஹால் புதிய கிளை திறப்பு
இடைப்பாடி: ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ், சேலத்தில் ஸ்வர்ண-புரி, கடைவீதி மட்டுமின்றி தாரமங்கலம், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. தற்போது சேலம் மாவட்டம் இடைப்பாடியில் புதிய கிளையை நேற்று காலை, ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மஹால் சேர்மன் சுதர்சனம், நிர்வாக இயக்குனர் சஞ்சய், இயக்குனர்கள் சவும்யா, சுகந்தி, சித்தாந்த், ஸ்ரீஸ்மரன் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழா சலுகையாக, 'பர்சேஸ்' செய்யும் அனைவருக்கும் நிச்சய பரிசு, வாரம் ஒருமுறை வீட்டு உபயோக பொருட்கள் பரிசு, மெகா பரி-சாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசு ஆகிய சலுகைகள், நவ., 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சஞ்சய் கூறியதாவது: இனி மக்கள் நகை வாங்க சேலம், ஈரோடு செல்ல தேவை-யில்லை. அனைத்து டிசைன்களில், இடைப்பாடியிலேயே நகைகள் குவிந்துள்ளன. அனைத்து நகைகளும் தீவிர தரக்கோட்-பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. திரு-மணம், விசேஷ தேவைகளுக்கு, ஸ்வர்ணா 11, கோல்டன் ஒன், ஈகோல்ட் ஆகிய, சிறந்த பலன் அளிக்கக்கூடிய, எளிய, பாதுகாப்-பான ஆன்லைன் நகைத்திட்டங்கள் உள்ளன. அதனால் இடைப்-பாடி மக்கள் அனைவரும் இத்திட்டங்களை உபயோகப்படுத்தி பலன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.