உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்மம்பட்டியில் கரடி நடமாட்டம்?

தம்மம்பட்டியில் கரடி நடமாட்டம்?

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, பனந்தோப்பை சேர்ந்தவர் துரை. இவர், மலை கரடு அடிவாரத்தில் உள்ள விவசாயத்தோட்-டத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது ஆட்டுப்-பட்டி அருகில், கரடி வந்துள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரி-வித்தார். இதை அறிந்து, அங்கு, தம்மம்பட்டி வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், கரடி காலடித்தடம் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடு-பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை