மேலும் செய்திகள்
குடிநீர் தொட்டி கட்ட பூமிபூஜை
21-Dec-2024
ஆத்துார், டிச. 22-ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, நகராட்சி முன்னாள் தலைவரான, மறைந்த செங்கோட்டுவேல் நினைவாக, 25 லட்சம் ரூபாயில் நுாலகம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வின், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர்களான ஆத்துார் நிர்மலாபபிதா, நரசிங்கபுரம் அலெக்சாண்டர், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், அறக்கட்டளை நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.மது விற்ற 3 பேர் கைது
21-Dec-2024