உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில் குடியிருப்பில் பைக் திருட்டு

ரயில் குடியிருப்பில் பைக் திருட்டு

ஆத்துார்: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சுபலாக் பிராஜபதி, 25. ரயில்வே ஊழியரான இவர், ஆத்துார் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு உதவியாளராக உள்ளார். ரயில்வே குடியிருப்பில் தங்கியுள்ளார்.கடந்த டிச., 20ல், வீடு முன் நிறுத்தியிருந்த, 'பேஷன் ப்ரோ' பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர், நேற்று அளித்த புகார்படி, ஆத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை