உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடியவர் சிக்கினார்

பைக் திருடியவர் சிக்கினார்

சேலம், சேலம் லைன்மேட்டை சேர்ந்தவர் இம்ரான்கான். இவர் கடந்த, 1ல் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற, யமகா பைக்கில் வந்துள்ளார். சிகிச்சை பெற்ற பின், பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து, சேலம் அரசு மருத்துவமனை போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், பனமரத்துப்பட்டி அருகே கூட்டாத்துப்பட்டி, நேரு நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 36, என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், யமஹா பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை