மேலும் செய்திகள்
ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு
22-May-2025
சேலம்,: பா.ஜ., மூத்த தலைவர்களில், சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். இவர், பா.ஜ.,வின் மாநில தலைவராகவும் பணியாற்றியவர். 2020ம் ஆண்டில் காலமானார். அவரது, 5ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சேலம் செவ்வாய்பேட்டை தேர் நிலையம் முன், செவ்வாய்ப்பேட்டை மண்டல தலைவர் அருண் கணேஷ் தலைமையில், அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சசிகுமார், மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், லட்சுமணன் படத்துக்கு மல ர்துாவி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
22-May-2025