மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
13-Feb-2026
வாழப்பாடி: பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய நிதியை சரியாக பயன்படுத்-தாமல், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு துரோகம் செய்ததாக, தி.மு.க., அரசை கண்டித்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முன், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். அதில் தி.மு.க.,வை கண்டித்து கோஷம் எழுப்பினர். பா.ம.க., மாநில துணைத்தலைவர் குணசேகரன், அ.தி.மு.க., நகர செயலர் குபேந்திரன், பா.ஜ., சேலம் மாவட்ட பட்டியல் அணி தலைவர் நித்தியானந்தம், இளைஞர் அணி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.
13-Feb-2026