உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் திருடிய சிறுவர்கள் சிக்கினர்

மொபட் திருடிய சிறுவர்கள் சிக்கினர்

இடைப்பாடி; இடைப்பாடி, மேட்டுத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை முன் நேற்று, டி.வி.எஸ்., மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. மதியம் மொபட்டை காணவில்லை. அதன் உரிமையாளர் முத்து புகார்படி, இடைப்பாடி போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்ததில், 2 சிறுவர்கள், மொபட்டை தள்ளிச்செல்வது தெரியவந்தது. பின், 2 சிறுவர்க-ளையும் கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ