உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழாய் உடைந்து குடிநீர் வீண்

குழாய் உடைந்து குடிநீர் வீண்

பனமரத்துப்பட்டி: மல்லுார் வழியே தலைவாசல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு காவிரி குடிநீர் செல்கிறது. நேற்று முன்தினம், சேலம் - நாமக்கல் சாலை மற்றும் வீரபாண்டி சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் தார்ச்சாலைக்கு அடியில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது.இதில் சேலம் சாலை சேதமாகி வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், காவிரி குடிநீர் வீணாவதால், குழாய் உடைப்பை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை