உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.கே.ஒய்.சி., பதிவு ரேஷனில் இன்று முகாம்

இ.கே.ஒய்.சி., பதிவு ரேஷனில் இன்று முகாம்

சேலம்; சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில், இ.கே.ஒய்.சி., பதிவு மேற்கொள்ளாத கார்டுதாரர்-களுக்கு வாய்ப்பளிக்க, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. விற்பனை முனைய இயந்திரம் மூலம், விரல் ரேகை அல்லது கருவிழி சரி-பார்ப்பின் மூலம், இப்பதிவு மேற்கொள்ளலாம்.அதனால் மாவட்டத்தில் விடுபட்ட கார்டுதா-ரர்கள், குடும்ப உறுப்பினர்கள், அருகே உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று, இ.கே.ஒய்.சி., பதிவு செய்ய, கலெக்டர் இளம்பகவத் கேட்டுக்-கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !