உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சேலம், சேலம், பள்ளப்பட்டி போலீசார் கடந்த 27ம் தேதி இரவு அணைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் சென்ற போது மொபட்டை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். மொபட்டில் அரை கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் கஞ்சாவை கைப்பற்றி, நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிச்சிப்பாளையம் காளிகவுண்டர்காடு ஹவுசிங்போர்டு பகுதியில், பதுங்கி இருந்த சித்து ராஜ், 30, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை