மேலும் செய்திகள்
சிலம்ப பயிற்சியாளர் பட்டதாரியுடன் தஞ்சம்
05-Jun-2026
தாரமங்கலம்; தாரமங்கலம், துட்டம்பட்டி பைபாைஸ சேர்ந்-தவர் ரமேஷ், 28. தச்சு தொழிலாளி. இவரது வீடு அருகே வசிப்பவர், டிப்ளமோ, 3ம் ஆண்டு மாணவி ஜீவிதா, 20. இவர்கள் காதலித்த நிலையில், ஜீவி-தாவின் பெற்றோர் அறிந்து எதிர்ப்பு தெரிவித்-தனர். இதனால் இருவரும், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரை அழைத்து பேசினர். ஜீவிதாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் ரமேஷூடன் ஜீவிதாவை, போலீசார் அனுப்பி-வைத்தனர்.
05-Jun-2026