உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சென்னை விமானம் ரத்து

சென்னை விமானம் ரத்து

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி பகுதிகளுக்கு பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது. அதில் சென்னை - சேலம் இடையே இயக்கப்படும் விமானம், நேற்று தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பயணியருக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று வழக்கம்போல் விமானம் இயக்கப்படும் என, இண்டிகோ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !