மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25-Dec-2024
ஓமலுார்: ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தின், 19ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்-னிட்டு, வரும், 13 மாலை, 5:30 மணிக்கு, கோவை மறை மாவட்ட அருட்தந்தை சேவியர் கிளடியஸ் தலைமையில் கொடி-யேற்றம், திருப்பலி நடக்க உள்ளது. 14ல் சேலம் மறை மாவட்ட அருட்தந்தை இருதய செல்வம் தலைமையில் நவநாள் தேர் திருப்பலி நடக்கும். 15ல் சேலம் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சிங்கராயன் தலைமையில், திருவிழா திருப்பலி, அன்ன-தானம் நடக்கும். அன்று மதியம், ஆலய பங்கு தந்தை ஜோசப் பவுல்ராஜ் தலைமையில், வேண்டுதல் தேர் பவனி, மாலை, 5:30 மணிக்கு அலங்கார தேர் பவனி, இரவு, 10:00 மணிக்கு கொடி இறக்கம் நடக்கும்.
25-Dec-2024