உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.18.80 லட்சத்தில் வகுப்பறை திறப்பு

ரூ.18.80 லட்சத்தில் வகுப்பறை திறப்பு

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், எம்.எல்ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 18.80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, ரிப்பன் வெட்டி வகுப்பறையை திறந்து வைத்தார். முன்னாள் வீரபாண்டி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் வரதராஜன், பள்ளி தலைமையாசிரியர் முகிலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை