உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவை-தன்பாத் ரயில் இன்று 16 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் இன்று 16 மணி நேரம் தாமதம்

சேலம்: இன்று (பிப்., 18) கிளம்பும் கோவை-தன்பாத் ரயில், 16 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி-ருப்பதாவது:திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் கோவை-தன்பாத் வார ரயில், இன்று காலை, 7:50 மணிக்கு பதி-லாக, 16 மணி நேரம் தாமதமாக அதாவது இரவு, 11:50 மணிக்கு கிளம்பும். மறு மார்க்க ரயில் தாமதமாக வருவதால், இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !