மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
10-Jan-2026
ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலை அரசு கல்லுா-ரியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூம் நேற்று முன்தினம் நடந்-தது. அதில் கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் பேசு-கையில், ''54 ஆண்டாக செயல்படும் இக்கல்லுா-ரியை நவீனப்படுத்த, பல்வேறு முயற்சிகள் மேற்-கொள்ளப்படுகின்றன. முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து, மாநாடு நடத்த கல்லுாரி நிர்-வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள துறை-களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அதற்-கான பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பேராசிரி-யர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.
10-Jan-2026