உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பண்பலை ஓராண்டு நிறைவு கைதிகளுக்கு பாராட்டு

பண்பலை ஓராண்டு நிறைவு கைதிகளுக்கு பாராட்டு

சேலம், சேலம் மத்திய சிறையில், கைதிகளே தொகுப்பாளராக இருந்து, பண்பலையை நடத்தி வருகின்றனர். அந்த பண்பலை தொடங்கி, ஓராண்டு நிறைவால், கைதிகளுக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, சிறை எஸ்.பி., வினோத் கூறுகையில், ''மன அழுத்தம், எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க, பண்பலை தொடங்கப்பட்டது. கைதிகளே தொகுப்பாளராக உள்ளதால், அவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டு மன நிறைவோடு உள்ளனர். ஓராண்டு நிறைவால், நிகழ்ச்சி நடத்தும் கைதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை