உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது

சேலம்;சேலம், அஸ்தம்பட்டி, வசந்தபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார், 49. தனியார் மொபைல் போன் டவர் நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணிபுரிகிறார். கடந்த, 27ல், பொன்னம்மாபேட்டை, சுப்ராயன் நகரில், டவர் பராமரிப்புக்கு சென்றார். அப்போது, 6,000 ரூபாய் மதிப்பில் காப்பர் ஒயர் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்ததில், பொன்னம்மாபேட்டை, புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ், 29, திருடியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை