உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 வாரத்துக்கு பின் கொப்பரை ஏலம்

2 வாரத்துக்கு பின் கொப்பரை ஏலம்

வீரபாண்டி : சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. மழையால் இரு வாரங்களாக நடத்தாத நிலையில் நேற்று மீண்டும் நடந்தது. ஒரு கிலோ கொப்பரை, 110 முதல், 137 ரூபாய் வரை விலைபோனது. 3,233 கிலோ மூலம், 3.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ