மேலும் செய்திகள்
ரூ.2.85 கோடிக்கு கொப்பரை ஏலம்
24-Nov-2024
இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தி-யாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 65 மூட்டைகளில் கொப்பரையை கொண்டுவந்தனர். முதல் தர கொப்பரை கிலோ, அதிகபட்சமாக, 102.85 ரூபாய் வரை விலைபோனது. கடந்த வாரம், 100.25 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 2.65 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
24-Nov-2024