உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்றம் வாரன்ட் ரவுடி சிக்கினார்

நீதிமன்றம் வாரன்ட் ரவுடி சிக்கினார்

சேலம் :சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, ரவுடி சின்னவர், 27. இவர் மீது, ரவுடி செல்லதுரை மற்றும் ஓசூரில் நடந்த கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரலில் நடந்த வழிப்பறி வழக்கில், சின்னவரை, கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஜாமினில் வந்த அவர், நீதிமன்றத்தில்ஆஜராகாமல் இருந்தார். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ