உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவுரி கோவில் திருவிழா

கவுரி கோவில் திருவிழா

மேட்டூர்: ஈரோடு, அந்தியூர் வட்டம் பர்கூர் கிராமம் கத்திரிமலையில் மங்-கம்மாள், மகாலட்சுமி கவுரி கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து, 1,500 அடி உயரத்துக்கு மேல், மலை உச்சியில் இக்-கோவில் உள்ளது. மலைவாழ் மக்களின் ஒரு பிரிவான சோளகர் இன மக்கள், மங்கம்மாள் கோவில் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துகின்றனர். முதல் நாளான நேற்று பண்டிகை தொடக்கமாக அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 7:00 மணிக்கு பயிர் பூஜை, அன்னதானம், நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நரி வாகன மெரமனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை