உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அணைமேடு - செவ்வாய்ப்பேட்டை திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

அணைமேடு - செவ்வாய்ப்பேட்டை திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

சேலம், சேலம் மாநகராட்சியில், புனரமைக்கப்பட்ட திருமணிமுத்தாற் றின் கரைகள் இருபுறமும் சேறு, சகதி, மண், குப்பை, புதர்கள் நிரம்பியுள்ளன. இவற்றை அகற்ற, அணைமேடு முதல் செவ்வாய்ப்பேட்டை வரை, 25 கி.மீ.,க்கு துார்வாரும் பணி, 25 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை