உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

மேட்டூர், சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் நகரம், கொளத்துார் ஒன்றிய வி.சி., ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலர் மெய்யழகன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை மேட்டூரில் நடந்தது.இதில், மத்திய அரசு வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேட்டூர் தொகுதி செயலர் சிவகுமார், துணை செயலர் தமிழப்பன், மேற்கு நகர செயலர் திருலோக்சந்தர் உள்ளிட்ட மேட்டூர் நகர, கொளத்துார் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ