மேலும் செய்திகள்
தோட்டக்கலை மாணவருக்கு தொழில் முனைவோர் பயிற்சி
01-Sep-2024
ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முன், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் சேலம் பெரியார் பல்கலை, அதன் இணைவு பெற்ற அரசு கலை கல்லுாரிகளில் தேர்வு கட்டணத்தை, 85ல் இருந்து, 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற கோஷம் எழுப்-பினர். மாவட்ட செயலர் பார்த்திபன், ஆத்துார் அரசு கல்லுாரி நிர்-வாகி பெரியசாமி உள்ளிட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
01-Sep-2024