மேலும் செய்திகள்
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
13-Nov-2024
மத்திய அரசை கண்டித்துமா.கம்யூ., ஆர்ப்பாட்டம்ஆத்துார், நவ. 16-மத்திய அரசை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று நடந்தது. தாலுகா செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். அதில், 'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்; பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மணிப்பூரில் மீண்டும் கலவரம் உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் குணசேகரன், முருகேசன், தாலுகா நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Nov-2024