உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்ட கூடைப்பந்து சாய் அணி முதலிடம்

மாவட்ட கூடைப்பந்து சாய் அணி முதலிடம்

சேலம்,:சேலம் மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி, நெத்தி-மேட்டில் கடந்த, 13, 14, 15ல் நடந்தது. ஆண்கள் பிரிவில், 13 அணிகள், பெண்கள் பிரிவில், 11 அணிகள் பங்கேற்றன. முடிவில், ஆண்கள் பிரிவில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சேலம் 'சாய்' விடுதி அணி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் குகை செயின்ட் ஜோசப் பள்ளி அணி முத-லிடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய கூடைப்-பந்து அணி முன்னாள் வீரர் ஜாவித் கான், ரயில்வே விளையாட்டு வீரர் அமீத்கான், ஐ.சி.எப்., வீராங்கனை ஹரிணி ஆகியோர் பரி-சுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை