உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஈ.வெ.ரா., நினைவு தினம் தி.மு.க.,வினர் அனுசரிப்பு

ஈ.வெ.ரா., நினைவு தினம் தி.மு.க.,வினர் அனுசரிப்பு

சேலம்: ஈ.வெ.ரா., நினைவு தினத்தை ஒட்டி, தி.மு.க.,வின், சேலம் மத்-திய மாவட்டம் சார்பில், கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர். மேயர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், தேர்தல் பணிக்குழு செயலர் தாமரைக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை