உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

'சங்ககிரி, சங்ககிரி டி.எஸ்.பி.,யாக இருந்த சிந்து, விருப்ப மாறுதல் கேட்டு, மதுரை மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, பெரம்பலுார் மாவட்டம், மங்கல்மேடு டி.எஸ்.பி.,யாக இருந்த தனசேகரன், சங்ககிரி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, சங்ககிரியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ