உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் முதியவர் சாவு

விபத்தில் முதியவர் சாவு

தாரமங்கலம், தாரமங்கலம், பெரிய காடம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 59. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக் மோதியதில், முத்துசாமி படுகாயம் அடைந்தார். அவரை, மக்கள் மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார். முத்துசாமி மகன் கோவிந்தராஜ் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி