உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் கடித்து முதியவர் படுகாயம்

நாய் கடித்து முதியவர் படுகாயம்

தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சி கருத்தானுாரை சேர்ந்த, தறித்தொழிலாளி சேட்டு, 55. இவர் அதே பகுதியில் சாலையோரமாக நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய், அவரை விரட்டி காலில் கடித்தது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை