உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் தத்தளித்த மூதாட்டி 1 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் தத்தளித்த மூதாட்டி 1 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி, கணேசபுரத்தை சேர்ந்தவர் முட்டாய், 86. நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, இயற்கை உபாதைக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரது விவசாயக்கிணற்றில், தவறி விழுந்தார். 60 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் தத்தளித்தார்.உடனே மக்கள் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 1:20 மணிக்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி, முட்டாயை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை