தேர்தல் மன்னன் 246ம் முறை மனு
'தேர்தல் மன்னன்'246ம் முறை மனுமேட்டூர், டிச. 4-சேலம் மாவட்டம் மேட்டூர், ராமன்நகர், இரட்டைபுளியமரத்துாரை சேர்ந்த, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 66. இவர் நேற்று, 246வது முறையாக, ஆந்திரா, விஜயவாடா மாவட்டம், அமராவதியில் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிட, தேர்தல் நடத்தும் அலுவலர் வனிதா ராணியிடம், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.