உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒற்றுமையுடன் தேர்தல் பணி

ஒற்றுமையுடன் தேர்தல் பணி

தாரமங்கலம்; தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டியில், த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.வடமேற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''நிர்வாகிகள் கட்சி பணியை தொய்வின்றி செய்ய வேண்டும். பாகுபாடின்றி ஒற்றுமையுடன் தேர்தல் பணி செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில், த.வெ.க., வெற்றி பெற அனைவரும் உறுதியளிப்போம்,'' என்றார். வடமேற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள், மகளிர் அணி அமைப்-பாளர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ