உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் அலுவலகம் இடமாற்றம்

மின் அலுவலகம் இடமாற்றம்

சேலம், டிச. 8-சூரமங்கலம், சுப்ரமணிய நகர், சன்னதி தெருவில், மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகங்கள், திருவாக்கவுண்டனுார் பிரிவு அலுவலகங்கள் இயங்கி வந்தன.இந்த அலுவலகங்கள், வரும், 11 முதல், சேலம் ஹவுசிங் யுனிட், மேம்பால நகர், எஸ்.ஆர்.கே., பள்ளி செல்லும் வழியில் இயங்கும் என, சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ